மனைவியைக் காப்பாற்ற சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட பரபரப்பு காட்சி..

Report
2770Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இதில் கிராமிய பாடலை பாடி அசத்தி வருபவர்கள் செந்தில், ராஜலட்சுமி தம்பதியினர். அண்மையில் சினிமா பாடலைப் பாடி கலக்கி வந்தனர்.

தற்போது அரையிறுதிச் சுற்று செந்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ராஜலட்சுமி மக்களின் வாக்குகளைப் பெற்றால் அரையிறுதிச் சுற்றுக்கு செல்லமுடியும் என்று சூழ்நிலையில் காணப்படுகிறார்.

இந்நிலையில் செந்தில் தனது மனைவியைக் காப்பாற்ற காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அக்காட்சி...

92248 total views