லட்சக்கணக்கானோர் ரசித்த இளம்பெண்ணின் அசத்தலான நடனம்... பாருங்க நிச்சயம் இரு கண் போதாது

Report
2034Shares

ஒரு நபர் செய்யும் சாதாரணமாக செய்யும் செயல் தற்போது நொடிப்பொழுதில் பிரபலமடைந்து விடுகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் சிறுகுழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இங்கு இளம்பெண் ஒருவர் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலுக்கு மிகவும் அசத்தலாக நடனமாடிய காட்சி தற்போது பிரபலமாகி வருகின்றது.

86090 total views