அப்பாவி மாதிரி இருந்த இந்த கல்யாண பெண் செய்த வேலையைப் பாருங்க...

Report
950Shares

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆம் தான் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்யப்போகும் ஒருநபரை தமக்கு சொந்தமாக்கிய நாள் ஆகும்.

இந்நிகழ்வினை தற்போது பல விதங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். நண்பர்களுடன் ஆடல் பாடல், மணமக்களின் நடனம் என சும்மா அதிர வைக்கின்றனர்.

இங்கும் மணப்பெண் ஒருவர் மிகவும் சாதுவாக நின்று கொண்டிருந்த தருணத்தில் திடீரென நடனமாடத் தொடங்கியுள்ளார்.

36014 total views