அழுதுகொண்டு வெளியேறிய அபர்ணதியின் ஓபன் டாக்... உள்ளே நடந்தது என்ன?

Report
828Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்தாலும் அதன் பின்பு மக்களுக்கு இந்நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் கடைசியாக வெளியேற்றப்பட்டவர் அபர்ணதி. இவர் மக்களின் ஆதரவை அதிகம் பெற்றவர் ஆவார்.

தற்போது சுசானா, அகாதா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர். தனக்காக ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

28752 total views