என்னடா நடக்குது இங்க...பணம், வீடு இருந்தாதான் இந்த பொண்ணுங்க OK சொல்லுவாங்களாம்

Report
395Shares

மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை என்கிற பெயரில் பெண் வீட்டாரை பாடாய் படுத்தி எடுத்த காலம் போய் தற்போது பெண்கள் ஆண்களிடம் டிமாண்ட் பண்ணும் காலம் வந்துவிட்டது.

மாற்றங்கள் வருவது வரவேற்க தக்கதுதான் ஆனால் இத்தகைய திடீர் மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான நிபந்தனைகள் கொஞ்சம் ஆப்த்தானதும் கூட.

சொந்த வீடு இருந்தால் தான் திருமணத்திற்கு சரி என்று சொல்வேன் என்றால் மற்ற ஆண்களின் நிலமை என்ன ஆகும். கொஞ்சம் யோசிங்க பெண்களே.
13100 total views