மனசு சரியில்லையா? 10 நிமிடம் இதை பாருங்க... வயிறு குலுங்க சிரிச்சிட்டு போவீங்க?

Report
795Shares

மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு. அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது.

பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு.

அன்றாடம் நாம் செய்யும் செயல்களில் தினமும் ஏதேனும் சொதப்பல்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

நாம் செய்வதை வீடியோ எடுத்து பார்த்தால் தான் நம்மை பற்றி நமக்கே தெரியும்.

அந்த வகையில் இவர்கள் செய்யும் சொதபல்களையும் இந்த கூத்தையும் பாருங்கள். கட்டாயம் சரிப்பை உங்களால் அடக்கவே முடியாது.

24714 total views