பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்! நெகிழ்ச்சி வீடியோ

Report
123Shares

மனிதநேயம் குறைந்து வரும் இக்காலத்தில், விலங்குகளுக்கு இடையேயான புரிதலை என்ன சொல்வது. வேறு இனத்தைச் சேர்ந்த, ஒரு உயிரினத்தின் மீது அன்பு செலுத்தும் விலங்கின் செயல் அதைத் தான் உணர்த்துகிறது.

மனிதனை மனிதனே கொலை செய்யும் இக்காலத்தில் நாய் ஒன்று பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து அதனைக் காப்பாற்றியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு நாய் பாலூட்டுவதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

5038 total views