பார்ப்பதற்கு தான் மொடன் கேர்ள் செய்ற அசிங்கத்தைப் பாருங்கள்...

Report
1005Shares

தற்போது நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்திருந்தாலும் தனது கைவரிசையைக் காட்ட நினைப்பவர்கள் தாராளமாக காட்டி விடுகின்றனர்.

அழகான ஆடை அணிந்து படித்தவர் போன்று வருபவர்களை பெரும்பாலும் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அவ்வாறு இருப்பது தவறு என்று தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது இந்த காணொளி.

இங்கு பெண் ஒருவர் மிகவும் மொடலாக உடையணிந்து கடையில் யாரும் இல்லாத தருணத்தில் பணம், உடை என திருடும் காட்சி கண்காணிப்பு கமெராவில் சிக்கியுள்ளது.

36617 total views