மனைவியுடன் காதலியை அழைத்து வந்தால் முற்றிலும் இலவசம்: வைரலாகும் புகைப்படம்!

Report
181Shares

காதலர் தின கொண்டாட்டம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காதல் ஜோடிகள் ரெஸ்டாரண்ட், மால், பூங்கா என அனைத்து இடங்களில் நேரத்தை செலவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படம், ஏதோ ரெஸ்டாரண்ர்ட்டில் உள்ள சலுகை அறிவிப்பு பலகை போன்று தெரிகிறது.

அதில் எழுதியிருந்ததாவது, காதலியை அழைத்து வருபவர்களுக்கு 20% ஆஃபர், மனைவியை அழைத்து வருபவர்களுக்கு 45% ஆஃபர், மனைவியுடன் காதலியையும் சேர்த்து அழைத்து வருபவர்களுக்கு இலவசம் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த புகைப்படமானது, காதலர் தினம் முடிந்த நிலையில் கூட சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகியுள்ளது.

6520 total views