இணையத்தில் வைரலாகும் ஜீவாவின் 'கீ' பட டிரைலர்...

Report
159Shares

அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்திருக்கும் படம் கீ. வித்தியாசமான தலைப்பு கொண்ட இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஜீவாவுடன் இணைந்து நிக்கி கல்ராணி, சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஜீவா ஒரு ஹாக்கராக (hacker) நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. விளையாட்டு மனிதர்களை எந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கிறது என்பதை தெளிவாகவே காட்டியுள்ளது.

6455 total views