ஒவ்வொரு வருஷம் ஒவ்வொருத்தரோடவா? காரசாரமான காதலர் தினத்தின் மீம்ஸ்கள்!

Report
161Shares

உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள காதலர் தினத்திற்கு காதலர்கள் ஒரு பக்கம் தயாராகி வர, காதலர்களுக்கு எதிரான கலாச்சார பாதுகாவலர்களும் ரவுண்டு கட்ட தயாராகி வருகின்றனர். டேட்டிங், சர்ப்ரைஸ் கிப்ட் என்று செம பிளானில் இருக்கிறார்கள்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என்று எதிர்ப்புக் குரல்களும் வந்த வண்ணம் தான் இருக்கின்றன.

இந்நிலையில், காதலர் தினம் குறித்து டுவிட்டரில் குவிந்துள்ள கருத்துகளில் சில சுவாரஸ்யமான தொகுப்புகள் உங்களுக்காக. சிரிக்க மட்டுமே.

6096 total views