"மாணிக்ய மலராய" - இது ப்ரியா வாரியர், டோனி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் வெர்ஷன்! வைரல் வீடியோ!

Report
337Shares

கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை!

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்னுன் இரண்டு நாட்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில், இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்.

மேலும், தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் இந்த வீடியோவில் இருப்பது போலவும் அவர்கள் சித்தரித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை ஆண் கதாப்பாத்திரத்திற்கு மாற்றாய் வைத்து அசத்தி வருகின்றனர்!

இந்த வீடியோவிற்கு பின்னர், இக்காட்சியில் நடித்துள்ள ப்ரியா பிரகாஷ் வாரியர்-க்கு ரசிகர் பட்டாளம் குவியத் தொடங்கியுள்ளது!

தல டோனியின் வெர்சன்

நரேந்திரமோடி வெர்சன்..!

13217 total views