மாதுளையை ஒதுக்கி வைப்பவர்ளே!... இதனை ஈஸியா உரிக்க ஒரே ஒரு ஸ்பூன் போதும் தெரியுமா?...

Report
1353Shares

நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த உணவுப்பழக்க வழக்கங்களை தற்போதுள்ள இன்றைய இளைய தலைமுறையினர் பின்பற்றுவதில்லை.

அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் தனது வேகத்திற்கு ஏற்ப பாஸ்ட் புட் வகைகளையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு பெரியவர்கள் மட்டுமின்றி இன்றைய சிறுவர்களுக்கும் அடிமையாகி விட்டனர்.

இவ்வாறான உணவுகளின் மத்தியில் சற்று பழங்களையாவது எடுத்துக்கொண்டால் கொஞ்சமாவது ஆரோக்கியமாக வாழலாம். அவ்வாறு சத்துள்ள பழங்களில் ஒன்று தான் மாதுளை... ஆனால் இவற்றினை சாப்பிடுவதற்கு யாரும் விரும்புவதில்லை. காரணம் அதிக நேரத்தினை இதற்காக செலவிட வேண்டும் என்பதற்காகவே!. அவ்வாறு நினைப்பவர்களை இதோ இக்காட்சி உங்களுக்காகத் தான்...

53088 total views