மகனின் பிறந்தநாள் கொண்டாட பிரபல சீரியல் நடிகை செய்த காரியம்.... இப்படியுமா இருப்பாங்க?

Report
1990Shares

தொகுப்பாளினியாக இருந்து பின்பு சீரியலில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. காதல் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு தற்போது இரண்டரை வயதில் சச்சின் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் மகாலட்சுமி தன்னுடைய மகன் பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாட முடிவு செய்துள்ளாராம்.

இதற்கு முன்னர் முதல் பிறந்த நாளை பாங்காங்கிலும், இரண்டாவது பிறந்த நாளை சிங்கபூரிலும் கொண்டாடினோம். தற்போது தனது மகனுக்கு மூன்றாவது பிறந்த நாள் வரப்போகிறது .

அதனால் மூன்றாவது பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாட முடிவு செய்துள்ளோம் என மகாலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் தனது மகன் 20 வயதுக்குள் இருபது நாடுகளை பார்க்க வேண்டும் என்பது எங்களது ஆசை என மகாலட்சுமி கூறியுள்ளார். இவர் தற்போது வாணி ராணி, தாமரை போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

83891 total views