அடேங்கப்பா என்ன ஆட்டம் டா இது...

Report
279Shares

தற்போதெல்லாம் சும்மா ஒரு இரண்டு ஸ்டெப் போட முடியல அதை உடனே வீடியோ எடுத்து சமூகவளைதளங்களில் வெளியிட்டுவிடுகின்றனர்.

அப்படி ஒருவர் கல்யானத்தில் ஆடியுள்ளார். அதுவும் விழுந்து விழுந்து ஆடியுள்ளார்.

ஆனா சும்மா சொல்ல கூடாது நல்ல ஆடுறாருப்பா...

9957 total views