காட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்துக்கு இப்படியொரு நிலையா?
Reportகட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கம் கூட பயப்படும் என்று இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலத்தில் எடுக்கப்பட்ட இ-ந்த வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் வைராலாகி வருகிறது.
குறித்த காணொளியில் சிங்கம் ஒன்று நாட்டு நாயை பார்த்து பயப்படுகிறது. நாயை வந்து குரைத்து கொண்டே இருக்க அதை கண்டு சிங்கம் பயந்து ஓரமாக ஒதுங்குவது போல் உள்ளது.
