மழையில் இந்த மலலைகள் போடும் ஆட்டத்தை பாருங்கள்...

Report
311Shares

சிறுகுழந்தைகளை எந்த ஒரு விடயம் செய்தாலும் அது ஒரு தனி அழகு தான். நாம் எந்த ஒரு சங்கடத்தில் இருந்தாலும் அவர்கள் குறும்பை பார்த்தால் நம்மை மறந்து ரசிக்க ஆரமித்துவிடுவோம்.

குழந்தைகள் செய்யும் சேட்டையை ரசிக்க தெரியாதவர்கள் பித்துபிடித்தவனாக தான் இருக்கமுடியும்.

இந்த காணொளியில் குழந்தைகள் மழை என்றும் பாராமல் சர்க்கஸில் விளையாடி மகிழ்கின்றனர். இங்கு சேற்றில் விழுந்து எழுந்து குழந்தைகளின் செய்யும் சேட்டையை நீங்களே பார்த்து மகிழுங்கள்...

13684 total views