மைனாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் - வைரலாகும் காணொளி

Report
1435Shares

பிரபல ரிவி சீரியலில் நடிக்கும் மைனா என்ற நந்தினி நடிகையும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தவர்.

இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார் மைனா.

தற்போது அவர் உலக அளவில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியுள்ளார். இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

49372 total views