இசையால் மனங்களை நெகிழச் செய்யும் சிறுமி! வைரலாகும் காணொளி

Report
308Shares

சிறுமி ஒருவர் இசையமைத்து பலரின் மனங்களை உருக வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பேசப்பட்டு வரும் இசையை, சிறுமி ஒருவர் வாசித்து அசத்தியுள்ளார்.

சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவரே, அந்நாட்டின் பாரம்பரிய இசைக்கருவி மூலம் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

10012 total views