என்ன கால் மிதி வைத்தியமா..? அடக் கொடுமையே! என்னய்யா நடக்குது...

Report
633Shares

கட்டிபுடி வைத்தியம் மாதிரி இப்போ கால் மிதி வைத்தியமா வைரலாகி வருகின்றது.

மதங்களை குறை கூறவில்லை. ஆனால் எல்லா மதத்திலும் இப்படி போலி கடவுள் புரோக்கர் இருக்கின்றனர்.

இதை சமூகம்தான் ஒழித்து கட்ட வேண்டும். இந்த கொடுமைய நீங்களே பாருங்க....

24340 total views