முதலிரவு அறையிலிருந்து டிவிட் போட்ட சமந்தா

Report
2010Shares

நடிகை சமந்தா நாகர்ஜீனாவை திருமணம் செய்த கையோடு தனது பெயரையும் மாற்றிவிட்டார்.

அக்கினேனி என்பது குடும்ப பெயர் என்பதால் சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார்.

மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் என குறிப்பிட்டு, MRS Akkineni என எழுதப்பட்டிருந்த நிலையில், பின்முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார்.

இப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Happiness is a LAZY week . #energysavingmode #lazyismyname

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

73063 total views