ரசிகர்களுக்காக பொதுவெளியில் ஓவியா செய்த காரியம்... ஓவியாவிற்காக வெளிநாட்டு ரசிகை என்ன செய்தார் தெரியுமா?

Report
1154Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது. இதற்குக் அதிகமான காரணம் ஓவியா தாங்க...

இந்நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஒவியாவின் பேச்சு இன்னும் அடங்கவில்லை. இந்நிலையில் பிரபல ரிவி பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்வினை விரைவில் கொண்டாட இருக்கிறது.

இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களின் கையில் ஆட்டோகிராப் போடுவது போன்ற காட்சியும், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு பெண் ஒருவர் ஒவியாவில் பாடலை மிகவும் அழகாக பாடியும் அசத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தனது கற்பனையில் ஒரு பிக்பாஸ் இல்லத்தினை வடிவமைத்து வைரலாக பரவ விட்டுள்ளனர்.

43319 total views