பிக்பாஸ் சுஜாவால் தங்கைக்கு நேர்ந்த கதி? காரணம் தெரிந்தால் வருத்தப்படுவீங்க?

Report
2236Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன் தங்கைக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால், சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சுஜா ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து அவரை தவறாக விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை.

எங்களை என்பதற்கு என்னை விட்டுவிட்டு என மாற்றி சொல்லியிருக்கிறேன். அது தவறு தான். அதற்காக நீங்கள் தவறாக விமர்சனம் செய்த்து என்னை வருத்தப்பட வைத்துள்ளது. பெண்களை ரசிக்கும் நீங்கள் அவர்களை தயவு செய்து இழிவுபடுத்தாதீர்கள்.

பெண்களை நீங்கள் தான் காக்க வேண்டும். டைனோசரை அழித்தது போல பெண்களை அழித்து விடாதீர்கள். எங்களை உங்கள் குடும்பத்தில் இருப்பவராக நினையுங்கள் என கூறினார்.

94842 total views