சுறா மீனையே காப்பாற்றிய வீர மங்கை! குவியும் பாராட்டுக்கள்

0Shares

ஆஸ்திரேலியாவில் நீச்சல் குளத்தில் சிக்கிய சுறா மீனை தைரியத்தோடு காரப்பாற்றி கடலில் விட்ட பெண்ணுக்கு அனைவரம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் உள்ள நீச்சல் குளத்தில், மெலிசா ஹத்ஹையர என்பவரின் தாயார் நீந்திக் கொண்டிருந்தார்.

அப்போது தண்ணீருக்கு அடியில், ஏதோ தென்பட, உற்று நோக்கிய போது, அங்கு சுறா மீன் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், அதை லாவகமாக தூக்கி பதட்டமில்லாமல், தைரியத்தோடு கடலில் சேர்த்து காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர, அப்பெண்மணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.