சினேகனின் பாசம் பிக்பாஸில் மட்டும் தான் வெளியே இல்லை - உண்மையை போட்டுடைத்த ஜூலி

Report
372Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜூலி அவரது செயலால் வெறுக்கப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி பல பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். ஆனால் கலந்துக்கொள்ளும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜூலியின் சமிபத்திய பேட்டி ஒன்றில் சினேகனின் அன்பு பாசம் அரவணைப்பு எல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை தான் வெளியே வந்து இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வெளியே வந்தவுடன் 100 சதவிதன் தன்னுடன் பேசுவேன் என்று கூறினார். ஆனால் ஜூலி சினேகனுக்கு அழைக்கும் போது அவர் எடுக்காமல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.