அஜித்தின் புதிய வீட்டில் வியக்க வைக்கும் நவீன வசதிகள்..! கேட்டால் அதிர்ந்து போவீங்க
Reportமுதலில் சொந்த வீட்டில் வசித்து வந்த அஜித் தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறார். தன் மகன் பிறந்த பின்பு நவீன வசதிகளுடன் தனது சொந்த வீட்டினை மாற்றியமைப்பதற்காக குடிபெயர்ந்தார்.
தற்போது அந்த வீடு கலக்கலாக தயாராகிவிட்டதாம், மீண்டும் சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த வீட்டில் தன் வீட்டு கதவு முதல் கிச்சன் வரை எல்லாவற்றையும் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் மாற்றியுள்ளாராம்.
தன் மகளுக்காக பரதநாட்டியம் பயில தனி இடம், ஷாலினி பேட்மிட்டன் விளையாட தனி கோர்ட் என வீட்டிற்குள் பல வசதிகளை செய்து கொடுத்துள்ளாராம்.