முதுகுவலி உள்ளவர்கள் ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு ஆடினா இப்படி தான் இருக்கும்

Report Shivatha in பொழுதுபோக்கு
1874Shares

ஜிமிக்கி கம்மல் பாட்டை பலவகையில் பிரபலாமாக்கி கொண்டு இருந்தாலும் இன்னோரு பக்கம் மெமீ கிரியேட்டர்கள் கிண்டல் செய்யும் விதமாக இப்பாடலுக்கு வீடியோவும் செய்து விருகின்றனர்.

கல்பனா அக்கா சமூக வலைதளங்களில் சினிமா பாடல்களின் வரிகளை சுருதி இல்லாமல் பாடி அனைவரையும் சிரிக்க வைத்து வருபவர். தற்போது இந்த படலை கிண்டல் செய்யும் வகையில் முதுகு வலி இருக்கும் நபர் இந்தப்பாட்டுக்கு ஆடினா இப்படி தான் இருக்கும் என உட்கார்ந்த படியே சில ஸ்டெப்புகளை ஆடியுள்ளார்.

இறுதியில் லவ் யூ ஆல் என கூறியுள்ள வீடியோக்காட்சி எடுத்து அவரது மூகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சி காண்போறை சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது.