ஜிமிக்கி கம்மல் அடுத்த வெர்ஷன் - அரங்கம் தெரிக்கும் வீடியோ

Report
1372Shares

ஓனத்திற்க்கு கேரளா பெண்கள் கல்லுரியில் ஆடிய பாட்டான ஜிமிக்கி கம்மல் என்னும் மலையாள பாடல் உலக மக்கள் அனைவரையும் ஈர்ந்துள்ளது.

இந்தப்பாடல் பிரபலாமாகியதையடுத்து பலர் டப்ஸ்மாஸ்கள் செய்தும், டான்ஸ் ஆடியும் வீடியோக்களை இணைதளத்திள் வெளியிட்டு லைக்ஸ்களை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்தப் பாடலுக்கு புதிதாக இரண்டு பெண்கள் நடனமாடும் வீடியோ காட்சி இன்று வெளியாகியுள்ளது. இதில் இருவரும் கேரளா பாரம்பரிய உடை அணிந்து ஆடியுள்ளனர்.

ஜிமிக்கி கம்மலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இதோ..

58480 total views