இறுதியில் வென்ற சுஜா! ஏமாறிய சினேகன், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறுகிறாரா?

Report
935Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது. போட்டியாளர்கள் காரில் இருக்கவேண்டும் என்ற டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது.

இறுதிவரை சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

ஒற்றை காலில் நிற்கவேண்டும் என கூறப்பட்டது, அப்போது சினேகன் காலை கார் மீது வைத்தார் என கணேஷ் குற்றம்சாட்டினார்.

இதனால் கணேஷ்-சினேகன் இடையே வாக்குவாதம் நடந்தது. "நான் இப்படி ஏமாற்றி தான் ஜெயிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை" என சினேகன் நீண்ட நேரம் கூறிக்கொண்டிருந்தார், ஆனால் இறுதியில் சுஜா வென்றதாக இறுதியில் அறிவிக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நான் 20 மணி நேரத்திற்கும் மேல் போராடி போட்டியில் விளையாடினால் ஏமாற்றினேன் என கூறுவது பொறுத்து கொள்ள முடியாது என சினேகன் பின்னர் கதறி அழுதார்.

'அப்படி இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் இந்த வாரம் கமல் வந்தவுடன் கூறிவிட்டு கிளம்புகிறேன்' என கூறினார்.

பிக்பாஸின் துரோகம்: படுத்திருந்தவர் வெற்றி பெற்றார்! நின்றவருக்கு நேர்ந்த கதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது. போட்டியாளர்கள் காரில் இருக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இறுதிவரை சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

ஒற்றை காலில் நிற்கவேண்டும் என கூறப்பட்டது, இறுவரும் ஒற்றைகாலில் நின்றனர். வலி தாங்க முடியாமல் சுஜா கார் மீது படுத்தார். சினேகன் காரில் ஒற்றை காலில் நின்றார். அப்போது சினேகன் காலை கார் மீது வைத்தார் என கணேஷ் குற்றம்சாட்டினார்.

உண்மையில் யார் வெற்றியாளர்? பிக்பாஸின் துரோகம் நடைபெற்றுள்ளது. சிறு நேரம் கால் பட்டதற்கான சினேகன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சுஜா வெகு நேரம் காரில் சாய்ந்தார். பொருத்திருந்து பார்போம் வரும் நாட்களில் என்ன மாற்றம் நிகழ போகின்றது என்று..

27755 total views