நடிப்பு நிஜமானது... பிரியமானவள் அவந்திகா, நட்ராஜ் விரைவில் காதல் திருமணம்

Report
1154Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரியமானவள் என்ற தொடரில் நடித்து அவந்திகா, நட்ராஜ் இவர்கள் நிஜ வாழ்க்கையில் கூடிய விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

இவர்களின் உண்மையான பெயர் சிவரஞ்சினி, விஜய் ஆகும். இத்தொடரில் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக கதை உள்ளது.

இந்த நடிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. இத்தொடரில் நடித்த இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதால் பெற்றோர்களின் அனுமதியுடன் அக்டோபர் 13ம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

33616 total views