ஜிமிக்கி கம்மலுக்கு குழந்தையுடன் பிரபல சீரியல் நடிகை போட்ட ஆட்டம்...

Manchu
Report Manchu in பொழுதுபோக்கு
477Shares

ஜிமிக்கி கம்மல் தமிழக இளைஞர்கள் அனைவரது வாயிலும் தற்போது முனுமுனுக்கப்படும் பாடல் என்றால் இதுதான்.

இந்த பாடலின் மூலம் ஒரே இரவில் புகழ் பெற்று விட்டார் அதில் ஆடிய ஷெரில் என்ற பேராசிரியை. இந்த பாடல் இடம்பெற்றது வெளிப்பாடின்டே புஸ்தகம் என்ற மலையாள படம்.

இப்பாடலுக்கு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் தெய்வமகள் சீரியலில் மகா பாப்பா மற்றும் சத்யா அமர்ந்த இடத்திலிருந்தே நடனமாடியுள்ளனர்.