சுஜா,சினேகனுக்கு இடையில் வெடிக்கும் புதிய பிரச்சினை? யார் இறுதியில் வெற்றி பெற்றவர்?

Report
1095Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளதால் போட்டி கடுமையாக நடந்துவருகிறது.

இன்று ஒரு காரில் போட்டியாளர்கள் அமர்ந்து செல்லவேண்டும் என ஒரு போட்டி நடத்தப்பட்டது. கடைசியாக இருப்பவருக்கு 10 பாயிண்ட் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இறுதியில் சுஜா, சினேகன், கணேஷ் ஆகியோர் இருந்தனர். அப்போது யார் வெளியேறுவது என சுஜா-சினேகன் இடையே சண்டை வெடித்தது.

அதை பார்த்த கணேஷ் நான் போகிறேன் என வெளியேற்றிவிட்டார். சுஜா, சினேகன் ஆகியோர் ஒரு நாள் இரவு, பகல் முழுவதும் காரிலேயே இருந்து வருகின்றனர். இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நாளை தான் தெரியவரும்.

30183 total views