பிக்பாஸில் ஓவியாவின் முதல் நாள்... மீண்டும் நடக்குமா இது?

Manchu
Report Manchu in பொழுதுபோக்கு
2050Shares

ஓவியா முதன்முதலாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற காட்சியினை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஓவியா தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஓவியாவுக்காக ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு அவரது புகழ் உயர்ந்து விட்டது.

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே சென்ற காட்சி மீண்டுமொரு முறை... இந்நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடக்குமா?... என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர்.