கம்பியில் மாட்டிக்கொண்ட குட்டி... இணையத்தில் ஹீரோவாகிய தாய் குரங்கு

Report
459Shares

தாய்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்கள், விலங்குகளுக்கும் இருக்கிறது என்பதற்கு இக்காட்சியே உதாரணமாகும்.

தாயின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குரங்கு குட்டி ஒன்று அங்குள்ள கம்பி ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதன்போது தாய் குரங்கு தனது குட்டியினை பாதுகாக்க நடத்திய போராட்டமும், இறுதியில் அதன் வெற்றியும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

11703 total views