ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ்: திட்டமிட்டு காயத்ரியை காப்பாற்றியது ஏன்?

Report
1272Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா தற்போது திரும்பி வருவதாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஓவியா சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் TRP குறைந்து விட்டதாகவும், இதனால் தான் ஓவியாவை திரும்ப அழைத்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்திகள் வைரலாகின.

இந்நிலையில், இன்றைய எபிசோடில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் 5 கேள்விகள் கேட்டு, கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினால் எலிமனேஷனில் இருந்து காப்பாற்றபடுவர் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்டார். இதில் காயத்ரி அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னதாக கூறி அவரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிவிட்டார்.

காயத்ரிக்கு ஆதரவாக பிக்பாஸ் செயல்படுவதாக இருந்த குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

42747 total views