பிக்பாஸ் நட்சத்திரங்களின் செயல்... கிழித்து தொங்க விட்ட அமெரிக்க தமிழச்சி!

Report
1294Shares

பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வீட்டை விட்டே வெளியேறிய பரணியை நேற்றைய நிகழ்ச்சியில் அழைத்து கமல் பேசியது தான் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பிரபல ரிவி நடத்திவரும் இந்நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த வாரத்திலிருந்து இதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நம் அனைவராலும் உணர முடிகிறது.

ஆனாலும் சிலரது பேச்சு, நடவடிக்கைகள் மற்றவர்களை காயப்படுத்துவது போன்று தான் அமைந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்துவரும் போட்டியாளர்களை மிகவும் நாசுக்காக முகத்திரையைக் கிழித்துள்ளார் வெளிநாட்டு தமிழ் பெண் ஒருவர்.

48672 total views