பிக்பாஸ் காயத்ரியையும், சினேகனையும் கிழிகிழியென கிழித்த இளம்பெண்

Report
1336Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து சமூக வலைதளம் முழுவதும் மீம்ஸ்களும், ட்ரோல் வீடியோக்களும் பறந்த வண்ணம் தான் உள்ளன.

இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த ஐ.டியில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் தனது ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.

மேலும், இனி எவருக்கும் புத்தி சொல்ல முடியாது, நீங்கள் அனைவரும் கேவலமான ஜென்மம் தான் என பகிரங்கமாக அசிங்கப்படுத்தியுள்ளார்.

36113 total views