ஆர்த்தியா?.. நானா?.. காதலில் விழுந்த ஜுலியின் சபதம்..... மீண்டும் பரபரப்பில் பிக்பாஸ்

Report
699Shares

ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களை ஆர்வமாக பார்க்க வைத்த ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் எப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

அதுமட்டும் இல்லாமல் சில பிரபலங்களின் உண்மை முகங்களும் ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று வந்த புரேமோவில் ஜுலி ஒரு சபதம் போட்டுள்ளார். நான் இந்த வீட்டை விட்டு போவதற்குள் ஆர்த்தி அக்கா வெளியே போனும். எங்கள் இருவரை வைத்து ஒரு ஷோ நடக்கும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு புரோமோவில் ஜுலி தான் ஆரவை காதலிப்பதாக காயத்ரியிடம் சொல்வது போல் ப்ரோமோ வந்துள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19116 total views