பேய் விரட்டுவதாக கூறி பெண்ணிற்கு நடக்கும் கொடுமை... தாய்லாந்தில் அரங்கேறிய சம்பவம்

Report
466Shares

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவதுமுண்டு.

பேய்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சாதுவான பேய் அதாவது பிறருக்கும் எந்த விதமான தொந்தரவு செய்யாமல் இருக்கும். இன்னொன்று தன் இறந்து விட்டோமே என்று ஒரு கோபத்துடன் பிறரை பழி வாங்கும் என்று பலரும் கூறி கேட்டிருப்பீர்கள்...

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதனை விரட்டுவதற்கு இந்த மந்திரவாதி செய்யும் செயலையும் காணொளியில் காணலாம்.... என்னதான் காட்சியினைப் பார்த்தாலும் பேய் இருக்கா?... இல்லையா?... என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்...

12625 total views