நடுரோட்டில் இளம்பெண் அனுபவிக்கும் கொடுமை... இப்படியொரு மிருகத்தனமான மனிதரா?

Report
1616Shares

பெண்களுக்கு நடக்கும் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. காதல் என்ற பெயரில் ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை என பல சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.

சில பெண்களை குடும்பத்தினர், கணவர் நடுவீதியில் வைத்து அடித்து கொடுமைப்படுத்துவதையும் நாம் அவதானித்து வருகிறோம்.

இங்கு பெண் ஒருவரை இளைஞர் நடுவீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை அவதானித்த யாரும் உதவ முன்வரவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் வெளியாகவில்லை. குறித்த பெண்ணின் அலறல் சத்தம் மனதை பதபதைக்க வைப்பதுடன் கண்களில் கண்ணீரையும் வரவழைக்கிறது.

63677 total views