தாயின் முகம்சுழிக்கும் செயல்... பெண் அனுபவிக்கும் கொடுமை!

Report
1161Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் இதனால் பயனடைந்தும் வருகின்றனர்.

இக்காலத்தில் காதல் என்ற பெயரில் இளம்பெண்கள், இளைஞர்கள் படும் அவஸ்தை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சில பெண்கள் ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதும், அதுபோல் சில ஆண்கள் பெண்களை ஏமாற்றுவது என்று பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இங்கு பெண் ஒருவரின் தாய் செய்யும் செயலால் அண்ணன் என்று அழைத்தவர் கூட வேறு மாதிரி மாறியுள்ளார்.

38917 total views