மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

Report
1036Shares

பிக்பாஸ் இரண்டாவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் போட்டியாளார்கள் யார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் பெரிய கேள்வியாக உள்ளது.

இதில் ஒரு 14 போட்டியாளார்களின் பெயர் வெளியானதையடுத்து தற்போது ஓவியா பிக்பாஸ் 2 வது சீசனிலும் கலந்துக்கொள்வது போன்ற பிரமோ வெளியாகி உள்ளது .

இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

33587 total views