ஒரு இரவுக்கு உங்கள் ரேட் என்ன? பிக்பாஸ் பிரபலத்திடம் கேட்ட நபர்! அதிரடி பதில் அளித்த நடிகை!

Report
309Shares

நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சல்மன் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுத்தோ, வீடியோ எடுத்தோ வெளியிட்டு வருவார்.

பின்னர் கன்னியாஸ்திரியாகி விட்டேன் என்று அறிவித்த சோபியா, வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்தார். அதன் பின் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்கிறார் சோபியா.

இந்நிலையில், ஒரு இரவுக்கு உங்களின் ரேட்டு என்ன என்று ஆபித் ஹுசைன் என்பவர் சோபியா ஹயாத்திடம் இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார். இதை பார்த்த சோபியா அவரை விளாசி பதில் அளித்தார்.

முதலில் உங்க அம்மா, சகோதரி, மனைவியிடம் கேளுங்கள். ஒரு இரவுக்கு ரேட்டு என்ன என்று அவர்கள் சொல்வார்கள் என்று சோபியா அந்த நபருக்கு நறுக்கென்று பதில் அளித்தார்.

சோபியாவின் பதிலை பார்த்த அந்த நபர் அடங்காமல் மீண்டும் அசிங்கமாக,அவர்களுக்கு உங்களை போன்று உடம்பை காட்டத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சொபியா, உன்னை பெற்றெடுத்த போது உன் தாய் தனது உடலை காண்பித்திருப்பார், ரமலான் மாதத்திற்கு மதிப்பே இல்லையா என்று ஆபித் ஹுசைனிடம் கேட்டார்.

11319 total views