டிடியின் வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..அப்படியென்ன செய்தார் தெரியுமா?

Report
848Shares

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி. இவர் சமீப காலமாக படத்திலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவரை பற்றி எதிமறை செய்திகள், விமர்சனங்கள் வந்தாலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தற்போது படங்களில் அடுத்தக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கௌதம் மேனன் சிங்கிள் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளில், கார்த்திக் பாடலை இசையமைத்துள்ளார்.

இப்பாடலின் டீசர் சில நாட்களுக்கு முன் வந்துள்ளது. இதில் டிடி ஒருவருக்கு காதல் மெசேஜை அனுப்பும் காட்சியாக வந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது.

37748 total views