இந்த காமெடி நடிகருக்கும் ஆஸ்கர் நாயகனுக்கும் இப்படி ஒரு தொடர்பா!! நம்ப முடியாத உண்மை..?

Report
1965Shares

மதன் பாபு என்றதும் எல்லோருக்கும் சிரித்த முகம் ஒன்று கண்முன் வந்து போகும்.

காமெடி நடிகர் மதன் பாபின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையில் ஒரு இசைக்கலைஞர்.

ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார்.

1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார்.

அதன்பின்னர் வானமே எல்லை, காட்ஜி மல்லி, தேவர் மகன், ஹான்ஸ்ட் ராஜ், திருடா திருடா, பூவே உனக்காக என 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

இவருக்கு ஜனனி கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். தனது தந்தையிடம் இருந்து இசையை கற்ற ஜனனி ஒரு சிறந்த பாடகராக வலம் வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

62403 total views