அப்பு கமல் கால்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரியுமா? இவ்வளவு தானா?

Report
1051Shares

1987ம் ஆண்டு 3 வேடங்களில் கமல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமே அபூர்வ சகோதரர்கள்.

இதில் ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கமலின் கதாபாத்திரம் எதுவென்றால் அது குட்டி அப்புவாக நடித்ததே.. பலருக்கும் குழப்பத்தையும், புரியாத புதிராக இருந்தது அப்பு கமலின் ரகசியம் வெளிவராமல் இருந்து வந்தது.

தனக்கும், தனது இயக்குனருக்கும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்ற ரகசியம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தற்போது வெளியான தகவல் என்னவென்றால், அதாவது கமலின் கால்களை மடக்க ஸ்பெஷல் பெல்ட்டும், முட்டிக்கு என்று ஸ்பெஷன் ஷு பயன்படுத்தியுள்ளனராம்.

அதேசமயம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் குட்டி அப்பு பற்றி ஒரு சின்ன விடயத்தினையும் கூறியுள்ளார். அதாவது குட்டி அப்பு வரும் காட்சிகள் மட்டும் மிகவும் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்களாம்.

கலர் அதிகமாக இருந்தால் அதிலிருக்கும் மற்ற விடயங்களை மக்கள் அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள் என்று கணித்ததே இதற்குக் காரணமாகும்

39419 total views