நடிகை ஓவியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report
3622Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஓவியா. இதனால் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பும் கிடைத்துவருகிறது.

ஓவியா பிறந்த ஊர் திருஷ்சூர். இங்கு அவருக்கு ஒரு சொந்த வீடு உள்ளது. அதன் மதிப்பு மட்டும் சுமார் 2 கோடி இருக்குமாம்.

அதுபோக இவரிடம் 2 கார்கள் உள்ளது. கல்லூரியில் படிக்கும் போதிருந்தே இவர் மாடலிங் துறையில் இருப்பதால் அதில் வரும் வருமானம் தனி.

பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு பல படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். இதனால் இவரது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளார். மேலும் பல விளம்பரங்களில் நடித்துவரும் வருமானம் தனி.

இவரது சொத்து மதிப்பு 7 கோடி வரை இருக்கும் என கூறுகின்றனர்.

124059 total views