என்னை கைநீட்டி அறைந்தார் சில்க் ஸ்மிதா - மனம் திறந்த ஷக்கிலா....

Report
1123Shares

கவர்ச்சி நடிகையான ஷக்கிலா அளித்துள்ள ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதா என்னை கைநீட்டி அறைந்தார் என கூறியுள்ளார்.

நான் 10வகுப்பில் தோல்வி அடைந்தேன். இதனால் என் தந்தை என்னை வீட்டு வாசலில் வைத்து அடித்தார். அந்த சமயத்தில் எங்கள் வீட்டு எதிரில் நட்சத்திர நாயகன் என்ற படம் எடுத்தனர். அதில் மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்தவர் உமா சங்கர். அவர் தான் என்னை முதன்முதலில் படத்தில் நடிக்க ஆசை உள்ளதா என்று கேட்டார்?

நானும் சரி என்றேன். மறுநாளே Play Girl என்ற படத்திற்கு செலக்‌ஷனுக்கு வர சென்னார். அதில் சில்க் ஸ்மிதா தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது தான் என் முதல் படமும் என்றார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் சில்க் என்னை உண்மையாகவே அறைந்தார். அதனால் எனக்கு அவர் மேல் கோபம் இருந்தது. பின் அவர் என்னிடம் உண்மையாக அடித்தால் தான் தத்ருபமாக அக்காட்சி வரும் அதனால் தான் அடித்தேன் என்றார்.

36599 total views