நாட்டாமை டீச்சரின் தற்போதைய நிலை!!! இப்படி மாறிட்டாங்களா... புகைப்படம் உள்ளே

Report
3529Shares

நாட்டாமை டீச்சர் என்றால் தெரியாதவர் யாருமே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அந்த படத்தின் மூலம் பிரபலமானவர். அந்த டீச்சரின் உண்மையா பெயர் ரக்சா.

1992ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் மூலம் அறிமுகமானவர் ரக்சா. இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து உள்ளார். பின்னர், ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கிளாமர் ரோலில் களம் இறங்கினார்.

மேலும் பட வாய்ப்புகள் குறைந்தால் ஹிந்தி பட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார் . இதோ இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம்...

106518 total views