பிரபல பாலிவுட் நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!!

Report
352Shares

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஷரதா கபூர். இவர் தற்போது பிரபாஸிற்கு ஜோடியாக சாஹோ படத்தில் நடித்து வருகின்றார்.

இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஷரதா முகம் சுழிக்கும்படி எந்த ஒரு காட்சியிலும் நடிக்க மாட்டார் என்பதால் தான்.

ஆனால் சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

இந்த புகைப்படம் உண்மையா இல்லை போட்டோஷாப்பா என்று இன்னும் தெரியவில்லை. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

13919 total views